Tuesday 6 December 2011

பூமியின் பிறப்பு

நாம் வாழும் நம் பூமி உருவாக 250 கோடி ஆண்டுகள் ஆனது என்றால் , நம்மால் ஆச்சிரியப்படாமல் இருக்க முடியாது.   இந்த உலகத்தில் இருக்கும் ஒரு செல் உயிரி முதல் ஆறுஅறிவு படைத்த மனிதன் வரை உள்ள ஒவ்வரு உயிரும் உறுவாக எவ்வளவு காலம் ஆகும் என்ன கணக்குப்போட்டல் கூட 250 கோடி ஆண்டுகள் வராது , ஆம் இதுதான் நம் அறிவியல் சொல்லும் உண்மை. (சுமார்)  650 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நம் இருக்கும் பூமி இல்லை. வளிமண்டலத்தில்  450 கோடி ஆண்டுகளுக்கு பிறகே பூமி மெல்ல உருவாக ஆரம்பித்தது , முழுமையான பூமி உருவாக 250 கோடி ஆண்டுகள் ஆகிஉள்ளது.

எங்கே யாராவது சரியாக 250 கோடி என்று எழுதுங்கள் பார்போம்.....

No comments:

Post a Comment